மரங்களே... மரங்களே.. !
சூரிய ஒளி தரிசு நிலத்தில் பட்டால் பூமி வெப்பமாகும் அதுவே பச்சை இலைகளில் உணவாகும் பசுமை போர்த்திய நிலம் அட்சய பாத்திரம் ஏனென்றால் இளையாள் மட்டுமே உணவை சுயமாக தயாரிக்க முடியும்.
மனிதர்கள் வயதானால் தளர்ந்து விடுவார்கள்.ஆனால் மரங்கள் வயதான பிறகு வேகமாக வளர்கின்றன முதிர்ந்த மரங்கள் இதையே மரங்களை விட அதிகமாக கார்பன் டை ஆக்சைடை உரிஞ்சி அதிக ஆக்ஸிஜனை நமக்கு தருகிறது.
ஒரு பதினைந்து வயது தூங்கு மூஞ்சி மரம் 60 ஆயிரம் லிட்டர் தண்ணீரை வேற் பகுதியில் சேமிக்கிறது. ஒரு அறுபதாயிரம் தண்ணீர் தொட்டி கட்ட என்ன செலவாகும்?!
30 மீட்டர் உயரம் வளர்ந்திருக்கும் ஒரு மரம் ஒரு ஆண்டில் 2721 கிலோ ஆக்சிஜனை வெளியிடுகிறது. இது இரண்டு நபர்களுக்கு போதுமானது.
உலகம் முழுக்க சுமார் 23 ஆயிரம் வகை மரங்கள் இருப்பதால் இருப்பதாக கணக்கிட்டுள்ளது.
தமிழகம் ஒரு மழை மறைவு பிரதேசம் மலைகள்! மரங்கள் மட்டுமே இங்கு மழையை தருவிக்க முடியும்!
உங்கள் கைகளில் தவழும் தரமான ஆயுதங்கள் அனைத்தும் சைப்ரஸ் காடுகளின் மறு உருவம்.
மரங்கள் இல்லாத நிலம் மண் அரிப்பினால் பாதிக்கப்பட்ட மேல் மண்ணை இழந்து தரிசு நிலம் ஆகிறது. மரங்கள் மண் அரிப்பை தடுத்து நிலத்தடி நீரை மேம்படுத்துகிறது.
வரும் மரம் தனது வாழ்நாள் முழுக்க தரக்கூடிய நிழல் ஆக்சிஜன் மற்றும் மண் அரிப்பை தடுப்பதற்கான உழைப்பு... இவற்றை செயற்கையாக செய்ய வேண்டும் என்றால் சுமார் 4 கோடி ரூபாய் தேவைப்படும்.
சுமார் 30 மீட்டர் உயரத்தில் வளர்ந்து இருக்கும் ஒரு மரம் ஒரு ஆண்டில் 22.7 கிலோ கார்பன் டை ஆக்சைடு அசுத்தத்தை இந்த சூழலில் இருந்து உரிஞ்சு சுத்தம் செய்கிறது. ஒரு கார் 41500 கிலோமீட்டர் பயணித்து வெளியிடும் நச்சுப் புகையை ஒரு மரம் தன் வாழ்நாளில் சுத்தமாக்கி விடுகிறது.
இந்த உலகில் சூரியனை விட மிகப்பெரிய சக்தி ஆதாரம் எதுவும் இல்லை. நான் மின்சாரத்துக்காக கொஞ்சமே கொஞ்சம் சூரிய சக்தியை பயன்படுத்தி கொள்ளவும் சூரிய சக்தியை மிக அதிகம் பயன்படுத்துவது மரங்களே இந்த உலகில் இருக்கும் அத்தனை உயிர்களும் சேர்ந்து சூரியன் தரும் சக்தியின் 0.1 சதவீதத்தையே உருப்படியாக பயன்படுத்துகின்றன இதில் 50 சதவீதத்தை பயன்படுத்துபவை மரங்கள்தான்.
No comments:
Post a Comment