வெற்றியின் ரகசியம் 15 வழிகள் - Tamilking1

Tamilking1

Tech, smart phone, mobile, laptop & computer, earn money online, new gadgets, blogger, adsense tips, YouTube, online jobs, games, download, apps,and others . ©Tamilking1

Breaking

Sunday 1 July 2018

வெற்றியின் ரகசியம் 15 வழிகள்


  1. வெற்றியின் ரகசியம்
  2. உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதை நிறுத்தும் போது நீங்கள் அதுவரை தொலைத்திருந்த மகிழ்ச்சி உங்களிடம் திரும்பி வந்துவிடும்.
  3. நேர்மறை எண்ணங்களை மனதில் கொண்டு வர முடியவில்லை என்றால் கொஞ்சம் அமைதியாக இருக்கப் பாருங்கள்.
  4. நீங்கள் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள் உங்கள் உதடுகளை தாண்டி மோசமான வார்த்தைகள் வெளியில் வந்து விட்டால் ஒரு வேளை மன்னிக்கப்படும் ஆனால் மறக்கப்படாது. 
  5. உங்கள் முதுகுக்குப் பின்னால் வந்து பேசுபவர்களை நினைத்து வருந்தாதீர்கள் அவர்களுக்கு பின்னாலேயே இருக்க ஏதாவது காரணம் இருக்கும். 
  6. காலையில் குறிப்பிட்ட நேரத்தில் வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும் என்றால் அதுவரை செய்வதற்கு ஏதாவது வேலைகள் வைத்துக்கொள்ளுங்கள் சும்மா இருந்தால் சோம்பலே உங்களை தாமதப்படுத்தி விடும். 
  7. எந்த இடத்திற்கும் குறித்த நேரத்திற்கு பத்து நிமிடங்கள் முன்பாகவே சென்று விடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள் பதற்றம் டென்ஷன் படபடப்பு எப்போதும் உங்களை நெருங்காது. 
  8. பசி நேரத்தில் மாளிகை வாங்க கடைக்கு செல்லாதீர்கள் வயிறு நிரம்பி இருந்தால்தான் தேவையில்லாத பொருட்களை வாங்காமல் அளவாகவே செலவழிப்பீர்கள். 
  9. அலாரத்தை தலைக்கு அருகே வைத்துக் கொண்டு தொங்காதீர்கள் அணைத்துவிட்டு இன்னும் சில நிமிடங்கள் தூங்க வேண்டும் அது படுக்கையிலிருந்து தூரத்தில் தள்ளி வைத்து தூங்குங்கள் அப்போதுதான் கிழிக்க முடியும். 
  10. யாராவது தங்கள் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது ஒருமுறை சத்தமாக அந்தப் பெயரைச் சொல்லிப் பாருங்கள் உங்கள் மனதில் ஆழமாக பதியும். 
  11. யாராவது உங்களிடம் தரும் போன் நம்பர் ஓ வாகன நம்பர் ஒன் போலி என சந்தேகம் வந்தால் அந்த நம்பரை மாற்றி சொல்லி சரியா என்று கேளுங்கள் அவர்கள் உங்களை திருத்தினால் அது சரியான எண் இல்லாவிட்டால் போலி. 
  12. இயன்றவரை கிரெடிட் கார்டு டெபிட் கார்டு பயன்படுத்தாமல் பணமாக கடைகளில் கொடுங்கள் செலவாகும் பணம் எவ்வளவு என்பது அப்போதுதான் உங்களுக்கு உணர்வுகளில் பதிவாகும் வீண் செலவுகளை தவிர்ப்பீர்கள். 
  13. காலை உணவை தவிர்க்காதீர்கள் உதாரணமும் நல்ல கொழுப்பு நிறைந்த உணவை அதிகம் சாப்பிடுங்கள் தினமும் இரு வேளை உணவையும் சரியான நேரத்தில் சாப்பிட பழகுங்கள். 
  14. உற்சாகமான மனநிலையில் அவசரப்பட்டு உங்களால் முடியாத எந்த வாக்குறுதிகளையும் எவருக்கும் சொல்லாதீர்கள். 
  15. சாப்பிடும் போது சாப்பிட மட்டும் செய்யுங்கள் டிவி பார்ப்பது செல்போனில் மெசேஜ் படிப்பது புத்தகங்கள் படிப்பது என்ற வேலைகளை செய்ய வேண்டாம் உங்கள் கவனம் உணவில் இருக்கட்டும்.


No comments:

Post Bottom Ad

Responsive Ads Here

Pages