- Tamilking1

Tamilking1

Tech, smart phone, mobile, laptop & computer, earn money online, new gadgets, blogger, adsense tips, YouTube, online jobs, games, download, apps,and others . ©Tamilking1

Breaking

Thursday 19 July 2018

உறங்குவாய்...
இமைத்தாளம் கொட்டி
வண்ண நடனமிட்ட
கண்ணே..
 கண்மணியே ...
நல்ல கனவுகளை
சுமந்தபடி உறங்குவாய் ...
உள்ளமும் உடலும்
அமைதியுற
ஆழ்ந்தாழ்ந்து உறங்குவாய்...

இனிய இரவு வணக்கம் ...

Athour


kongu school, uthukuli,TIRUPUR,
TAMIL TEACHER
Rajkumar

No comments:

Post Bottom Ad

Responsive Ads Here

Pages