உலக விடியலே... - Tamilking1

Tamilking1

Tech, smart phone, mobile, laptop & computer, earn money online, new gadgets, blogger, adsense tips, YouTube, online jobs, games, download, apps,and others . ©Tamilking1

Breaking

Thursday 19 July 2018

உலக விடியலே...

உலக  விடியலே...
பொன்னொளிரும்
உன் இளங்கதிர்
திருக்கையால்
குவிமுகை
மலர்ப்போது  முதலாக
எவ்வுயிரும் துயிலெழ
தழுவி நிற்கும்
கண்ணொளிர் காட்சி
திருவுருவே .....
திக்கெட்டும் ஒளிபரப்பும்
உதயசூரியனே...
கரம்புவித்து வணங்குகிறேன் ...
இனிய காலை  வணக்கம்
நட்புக்களே..

Athour


kongu school, uthukuli,TIRUPUR,
TAMIL TEACHER
Rajkumar

No comments:

Post Bottom Ad

Responsive Ads Here

Pages