பொன் கதிர் தழுவிய பூமகள ழகினை.... - Tamilking1

Tamilking1

Tech, smart phone, mobile, laptop & computer, earn money online, new gadgets, blogger, adsense tips, YouTube, online jobs, games, download, apps,and others . ©Tamilking1

Breaking

Thursday 19 July 2018

பொன் கதிர் தழுவிய பூமகள ழகினை....

பொன் கதிர் தழுவிய
பூமகள ழகினை
கண்மலர் தழுவிட
பெருகிடும் இன்பவெள்ளம்
இதயினில் நிரம்பிட
இனிய நாளினை
ஈந்த தெய்வமே
தலைமேல் கூப்பிய
கரமிரண்டும் நின்
தாள்மலர் சேர்ந்திட
வணங்குகிறேன்.....
வாய்மலர் வாழ்த்திட
தாழ்வுறப் பணிந்த
எந்தலை கொண்டு
வணங்குகிறேன்....

Athour


kongu school, uthukuli,TIRUPUR,
TAMIL TEACHER
Rajkumar

No comments:

Post Bottom Ad

Responsive Ads Here

Pages