அவதார் மலைகளின் அற்புதம் - Tamilking1

Tamilking1

Tech, smart phone, mobile, laptop & computer, earn money online, new gadgets, blogger, adsense tips, YouTube, online jobs, games, download, apps,and others . ©Tamilking1

Breaking

Sunday 1 July 2018

அவதார் மலைகளின் அற்புதம்


அவதார் மலைகளின் அற்புதம்!!!

பிரபல இயக்குனர் ஜேம்ஸ் கேமரன் உருவாக்கிய அனிமேஷன் படமான அவர் உலகப் புகழ் பெற்றது அந்த படத்தின் கதை ஒரு கற்பனை உலகத்தில் செங்குத்தான மலைகள் தூண்கள் போல் நெடிதுயர்ந்து நிற்கும் அவற்றில் பிரம்மாண்டமான மரங்கள் வளர்ந்திருக்கும் இதைப் போன்று ஓர் இடம் இந்த உலகத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என நிறைய பேர்
நினைத்திருப்பார்கள் அதன் பிறகுதான் தெரிந்தது இந்த பூமியின் ஓர் இடத்தில் இருக்கும் மாலை வரை பார்த்தேன் ஜேம்ஸ் கேமரூன் அவர்தம் படத்தின் காட்சிகளை உருவாக்கினார் என்பது அந்த இடம் சீனாவின் தியான்ஜி என்ற மாகாணத்தில் இருக்கும் இந்த மலைகளை பார்க்க வரும் அனைவரும் நாம் பூமியில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் எழும் மலைகளுக்கு நடுவில் ஒரு மாபெரும் பள்ளத்தாக்கு அந்த பள்ளத்தாக்கில் தரையிலிருந்து தனித்தனியாக நட்டுவைத்து உருவாக்கியது போல் செங்குத்தாக நிற்கும் தனித்தனி பாதையில் இதுதான் தியான நிலை என்றால் தொடர்ச்சியாகவோ அல்லது ஒரு கூட்டமாகவே தான் இருக்கும் ஆனால் கோயில் சிலை போல இவை தனித்தனியாக நிற்பதுதான் இந்த இடத்தின் இயற்கை ஆகும் இந்த தனித்தன்மைகள் ஆங்காங்கே இருக்கும் வெடிப்புகளும் மலையின் உச்சியில் மரங்கள் நீண்டு வளர்ந்து அவற்றை இன்னும் அழகாக என்றது மொத்தம் 67 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் எப்படி ஏராளமான நன்மைகள் உள்ளன இவற்றில் மிக உயர்ந்த தூண் மலை 4140 அடி உயரத்தில் உள்ளன மொத்தமாக இவற்றைப் பார்க்கும் எவரும் முதலில் பயந்து விடுவார்கள் பிறகு இதன் அழகை ரசித்து தொடங்குவார் ஜான்சி
என்றால் மேகத்தின் மகன் என்று பெயர் பனிப் பிரதேசமாக இருக்கும் இங்கு வசித்த பழங்குடிகள் இந்தத் தூண் மலைகள் மேகங்களை தொட்டபடி இருப்பதை பார்த்து உங்களால் உருவாக்கப்பட்டதாக நினைத்தார்கள் . வானமே கூரையாக கொண்டு இயற்கை உருவாக்கிய அழகிய மண்டபம் போல் இந்த மலைகள் தோன்றும் கோடைகாலத்தில் சூரியனின் ஒளி பட்டு மலைகள் பளிச்சென தெரியும் வசந்த கால இரவுகளில் பால்நிலா மொழியும் நிலையில் ஓர் அழகிய ஓவியம் போல் இந்த இடம் காட்சிதரும் வருடத்தில் எட்டு மாதங்கள் இந்த பகுதியை பார்த்து மற்ற நாட்களில் உறைபனி சூழல் நிலவும் எப்போதும் நம் ஊட்டிய போன்ற மிதமான வெப்பநிலையில் இந்த பகுதி இருக்கும் சுற்றுலா பயணிகள் இந்த பகுதியை ரசிப்பதற்காக கேபிள் கார் வசதி சீன அரசு ஏற்படுத்தி ஏற்படுத்தியுள்ளது தரையிலிருந்து 2770 அடி உயரத்திற்கு இறங்கி அங்கிருந்தபடி எல்லா மழை தூண்களின் உச்சியையும் பார்க்க முடியும் இது போல ஓர் இடம் எங்கும் இல்லை என சத்தியமாக அடித்துச் சொல்ல முடியும் இதுவே மான்சியின் மலை அற்புதம்.


No comments:

Post Bottom Ad

Responsive Ads Here

Pages