கொஞ்சமாக உழைத்து நிறைய சாதிக்கலாம் - Tamilking1

Tamilking1

Tech, smart phone, mobile, laptop & computer, earn money online, new gadgets, blogger, adsense tips, YouTube, online jobs, games, download, apps,and others . ©Tamilking1

Breaking

Sunday 1 July 2018

கொஞ்சமாக உழைத்து நிறைய சாதிக்கலாம்

கொஞ்சமாக உழைத்து நிறைய சாதிக்கலாம் வாழ்க்கையில் முன்னேறிய பலரும் தாங்கள் எவ்வளவு கடினமாக உழைத்து முன்னுக்கு வந்து இருக்கிறோம் என்பதை சொன்னது எல்லாமே வரலாறாகி இருக்கிறது உழைக்காத யாருமே சிகரம் தொடுவதில்லை அங்கு நிலைக்க முடிவதும் இல்லை எவரெஸ்ட் சிகரத்தின் மீது நடப்பட்ட அத்தனையும் வெற்றி கொடிகளும் பத்திரமாக இருக்கிறது ஆனால் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு கோபுரத்தை அடுத்த நொடியே தரையில் வந்து விழுகிறது ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சி உச்சம் தொட்டு இருக்கும் இந்த யுகத்தில் கடின உழைப்பு தேவையா இல்லவே இல்லை என்கிறது ஒரு புது இந்த காலத்தில் புதுமை செய்து வளர்ப்பவர்களுக்கு வெற்றிக்கொடி காட்டுபவர்களுக்கு கடின உழைப்பால் அதை சாதிப்பதில்லை புத்திசாலித்தனமாக உயர்ந்தார்கள் என்கிறது அந்த தியரி பத்து பேர் சேர்ந்து நாள் முழுக்க கடின உழைப்பைக் கொடுத்து தேடுகின்ற பள்ளத்தை ஒரே ஜேசிபி இயந்திரம் நிமிடங்களில் தோன்றுகிறது அல்லவா அந்த புத்திசாலித்தனமான உழைப்பைத்தான் வெற்றியாளர்கள் தருகிறார்கள் படிக்கும் மாணவர்கள் சுய தொழில் செய்பவர்கள் வேலைக்குப் போகிறவர்கள் புதிய நிறுவனங்களை உருவாக்குபவர்கள் என எல்லோருக்கும் இந்த புதுமை வழி தான் பலன் தரும் அந்த வலியில் இருக்கும் படிகள் இவை தெளிவாக திட்டமிடுங்கள் வாழ்க்கை மிக எளிமையானது நான் ஏதோ செய்து அதை சிக்கலாக்கி விடுகிறோம் எவ்வளவு நீண்ட பயணமும் சின்ன சின்ன அடிகளால் தான் சாத்தியமாகிறது முதல் அடியை எடுத்து வைப்பதற்கு முன்பே பாதையின் கடைசியில் இருக்கும் ஒரு தடையைப் பற்றி நினைக்கலாமா உங்கள் கனவுகளுக்கு திட்டங்களுக்கும் வடிவம் கொடுக்க வேண்டியது தான் உங்கள் முதல் வேலை அதை உங்களால் சாதிக்க முடியும் என நம்புங்கள் இது சாத்தியமான விரைவில் கிடைக்கும் வெற்றி வெகுமதி லாபம் எல்லாவற்றையும் நினைத்துப் பாருங்கள் உங்கள் கனவை உங்கள் வேலையை பற்றி மற்றவர்களுக்கு சொல்வதை விட உங்களுக்கு நீங்களே தினம் தினம் சொல்லிக் கொள்ளுங்கள் உங்களுக்கு பொறுப்புணர்வு அதை உணர்வீர்கள் என்ன செய்ய வேண்டும் அதை எப்படி அடைவது என தெளிவாக எழுதி பாதையை பழகுபவன் எங்கேயும் வழி கேட்பதில்லை ரோல்மாடல் பயனுள்ளவற்றை சேகரித்துக்
கொள்ளுங்கள் உதவாக்கரை ஒதுக்கித் தள்ளுங்கள் என்பதே புரூஸ்லீயின் வாக்கு உங்கள் நம்பிக்கையை விதைக்கும் உங்கள் இலக்கு குறித்து சந்தேகம் கிளப்பும் நகைகளை அருகில் சேர்க்காதீர்கள் வாழ்க்கையில் ஜெயித்த பலரும் தங்களை போலவே தேடலும் ஆர்வமும் கொண்ட நபர்களை உடன் வைத்துக் கொண்டு செல்கிறார்கள் உங்கள் துறையில் அப்படிப்பட்ட நம்பிக்கை மனிதர்களை தேடிப் பிடியுங்கள் அவர்களோடு பழகி கொள்ளுங்கள் அல்லது அவர்களின் வெற்றிகளை கதை கேளுங்கள் அவர்கள் என்ன பிரச்சனைகளை சந்தித்தார்கள் என்பதை புரியும் அந்த பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கி நில்லுங்கள் அவர்கள் வெற்றிக்காக எதையெல்லாம் நம்பினார்களோ அதையெல்லாம் நம்புங்கள் ஏதோ ஒன்று நம்பும்போது பயணம் எளிதாகவும் உலகமே நம்பிக்கை என்ற சக்கரத்தில் தான் சுற்றிக் கொண்டிருக்கிறது சாத்தியமில்லை எனக்கு முக்கியம் நிறைய தோல்விகளுக்கு காரணம் சாத்தியமே இல்லாத இலக்குகளை நிர்ணயித்துக் கொள்வது தான் அதை அடைய முடியாத போது நமக்கு இது சரிப்பட்டு வராது என மொத்தமாக ஒதுங்கிக் கொள்கிறார்கள் வாழ்க்கையில் சாதிப்பதற்கு முக்கியம்தான் ஆனால் நடைமுறைக்கு ஒத்துவராத கற்பனையை இலக்குகளை நிர்ணயிப்பது மிக ஆபத்தானது பிரித்துக் கொடுங்கள் உங்களுக்கு இரண்டு கைகள் தான் இருக்கின்றன எல்லோருக்கும் ஒரு நாள் என்பது 24 மணி நேரம் என்ற உங்களுக்கு தெரியும் எல்லா வேலைகளையும் நீங்களே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய முடியாது அடுத்தவர்கள் செய்யும் வேலையில் நேர்த்தி எதிர்பார்க்க முடியாது என்றாலும் காலப்போக்கில் அதை சாத்தியமாக்க முடியும் பெரிய நிறுவனங்களில் இந்த இந்த வேலைகளை இவர்கள் செய்ய வேண்டுமென சாத்தியமாக பிரித்து வைத்திருக்கிறார்கள் பல வேலைகளை அவுட்சோர்சிங் போல கொடுத்து விடுகிறார்கள் ஒரு பிளஸ் 2 மாணவர்கள் கூட ஆறு பாடங்களைப் படித்து எக்ஸாம் எழுத வேண்டியிருக்கிறது எனக்கு இயற்பியல் தான் பிடிக்கிறது என்பதை மட்டும் படித்தால் மற்ற இடங்களில் மறைந்து விடும் என்பதும் பல சின்ன சின்ன வேலைகளில் உள்ளடக்கியதே ஏதாவது ஒன்றில்தான் ஒரு நேரத்தில் உங்கள் கவனம் செலுத்த முடியும் அந்த நேரத்தில் மற்ற வேலைகளை இயல்பாக வேகம் குறைய ஆரம்பிக்கிறது இது ஒட்டுமொத்த வேலைக்கு ஆபத்தாகிவிடும் திருவள்ளுவரே சொல்லியிருக்கிறார் யாரால் எதனால் சிறப்பாக செய்ய முடியும் என ஆராய்ந்து அதனை அவர்களிடம் விட்டுவிடுங்கள் சோம்பேறித்தனத்தை தூக்கி எறியுங்கள் சாதிக்க வேண்டிய வயதில் வெட்டியாக அமர்ந்து டீவி பார்ப்பது கம்ப்யூட்டரில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது இதெல்லாம் உங்கள் வெற்றிப் பாதையில் இருக்கும் படி ஒரு நாளில் இந்த விஷயங்களுக்காக நீங்கள் செலவிடுவது கொஞ்ச கொஞ்ச நேரமாக இருக்கலாம் ஆனால் இப்படி வீணாகும் நிமிடங்களில் ஒரு மாதத்தில் எவ்வளவு எனக் கூட்டிப் பாருங்கள் இறுகி இருக்கும் மனம் ரிலாக்ஸ் செய்து கொள்ள கொஞ்சம் பொழுதுபோக்கு தேவைதான் ஆனால் அதுவே வாழ்க்கையாக விடக்கூடாது பட்டியல் போடுங்கள் செய்யும் வேலை பயனுள்ளதாக அமைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டியல் போட்டுக் கொள்வது மட்டுமல்ல எதையெல்லாம் செய்யக்கூடாது என்ற பட்டியலையும் ரெடி செய்வது அவசியம் எந்த வேலைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க என்ன செய்யவேண்டும் என்ற பட்டியல் உதவும் நீங்கள் சாதிக்க பிறகு எதையெல்லாம் செய்யக்கூடாது என எழுதி வைத்த பட்டியலை எடுத்துப் பாருங்கள் எத்தனை தியாகங்கள் செய்து நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள் என்பதற்கு ஆதாரமாக இருக்கும் பாராட்டிக் கொள்ளுங்கள் அந்தக் கால மன்னர்கள் அமைத்த ராஜபாட்டையில் அங்கங்கே மண்டபங்கள் இருந்த பயணிகள் தீர சற்று நேரம் இளைப்பாறி புத்துணர்வு பெற்றது பயணத்தின் வேகம் இன்னும் அதிகரிக்கும் இப்படி அடிக்கடி ரிலாக்ஸ் செய்வது வரை சிறப்பாக பயணம் செய்வதற்கு உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள் இது மன அழுத்தத்திற்கு மருந்தாக இருக்கும்

No comments:

Post Bottom Ad

Responsive Ads Here

Pages