உலகின் அதிசயங்கள்
வைரம் எதனாலும் அழிக்க முடியாது என்பார்கள் ஆனால் 763 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சூடு செய்தால் வைரம் ஆவியாகிவிடும்.
குழந்தைகள் ஒரு ஆண்டில் 50 லட்சம் முறை 👁 சிமிட்டுகின்றன.
பூமி சுற்றவில்லை என்றால் நமக்கு மழை காலம் கோடை காலம் என பருவங்கள் மாறாது.
பாம்புகளால் வழுவழுப்பான கண்ணாடிகளின் மீது நகர்ந்து செல்ல முடியாது.
விமானங்களை கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே பாராசூட்டை கண்டுபிடித்து விட்டன.
சிலந்திகளின் ரத்தம் நிறம் எதுவும் இல்லாமல் இருக்கும்.
பாலைவனக் கப்பல் எனப்படும் ஒட்டகங்கள் தண்ணீர் இல்லாமல் நீண்ட காலம் வாழும் எலிகள் அதனை விட நீண்டகாலம் தண்ணீர் இல்லாமல் தாக்குப்பிடிக்க முடியும்.
நிலவுக்கு ஒருவர் சைக்கிளில் செல்ல நினைத்தால் அவர் மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக சைக்கிளை பெடல் செய்து கொண்டே இருந்தால்தான் நிலவை அடைய முடியும்.
சில மீன்கள் பெண்ணாக இருந்து திடீரென ஆக மாறிவிடும்.
பல பறவைகளின் உடலில் இருக்கும் இறகுகளின் எடை அவற்றின் எலும்புகளின் எடையைவிட அதிகமாக இருக்கும்.
கடலில் சுனாமி அலைகள் சில சமயங்களில் ஒரு ஜெட் விமானத்தை விட வேகமாகப் பயணம் செய்யும்.
No comments:
Post a Comment