தினம் தினம் தேங்காய் எண்ணெய் - Tamilking1

Tamilking1

Tech, smart phone, mobile, laptop & computer, earn money online, new gadgets, blogger, adsense tips, YouTube, online jobs, games, download, apps,and others . ©Tamilking1

Breaking

Sunday 8 July 2018

தினம் தினம் தேங்காய் எண்ணெய்


சாதாரணதேங்காய் எண்ணெய், இதில் என்ன இருக்கிறது' என்று நிறைய பேர் நினைக்கலாம். ஆனால், நாம் நினைத்தே பார்க்க முடியாத மகத்தான மாயாஜாலங்களை செய்கிறது  அது.

சருமத்தில் தடவினால் தேங்காய் எண்ணெய் கடமைக்கு என மேல் தோலில் மட்டும் தங்கி உணர்ந்து போவதில்லை. அடி ஆழம் வரை ஊடுருவி சருமத்தில் ஏற்பட்ட சேதங்களை சரி செய்கிறது. புத்துணர்வு தருகிறது. தலைக்கு தடவும் போது முடியை பாதுகாக்கும் கண்டிஷனராக இது செயல்படுகிறது. மாசு களாகவும் தூசு காலாகவும் கூந்தலில் நுனிப்பகுதியில் இருக்கும் செல்கள் சேதம் ஆவதால் கூந்தல் உடைகிறது தேங்காய் எண்ணெய் சரி செய்து கூந்தலை ஆரோக்கியமாக ஆக்குகிறது. தேங்காய் எண்ணெய் சேர்த்து உருவாக்கப்பட்ட சோப் மிக அருமையானது ஆரோக்கியமாக து. இது சருமத்தில் கூடுதலாக சேரும் எண்ணெய் பசையை மற்றும் பிசுபிசுப்பை நீக்குகிறது.
தேங்காய் எண்ணெய் சமையலில் சேர்த்துக் கொண்டால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பது போக உங்கள் எதையும் செய்யலாம். மனதையும் மூளையையும் நேரமும் விழிப்புடன் வைத்திருக்க தேங்காய் எண்ணெய் உதவுகிறது. தேங்காய் எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் நம் உடலுக்கு நல்லது. பூஞ்சைத் தொற்றுகளை அளிக்கும் மருந்தாக இவை உதவுகின்றன. சருமத்தில் ஏற்படும் தொற்றுக்களை தடுக்க தேங்காய் எண்ணெய் பூசிக் கொள்ளலாம். குளிர்காலத்தில் ஏற்படும் தொண்டை எரிச்சல் மற்றும் வெடிப்புக்கு உதட்டில் தேங்காய் எண்ணை தடவி னால் ஆரம்பத்திலேயே நிவாரணம் கிடைக்கும். தொண்டை எரிச்சல் இருப்பவர்களுக்கு தேங்காய் எண்ணையை ஊற்றி கொப்பளித்தால் போதும் சீக்கிரமே ரெடியாகிவிடும். சிலருக்கு உதட்டில் சருமம் உலர்ந்து வெடிப்புகள் ஏற்படும், இதற்கு தேங்காய் எண்ணெய் ஒரு டீஸ்பூன் உப்பு, ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்றாகக் கரைக்கவும். இதை வெடிப்புற்ற உதடுகளில் தடவி விரல்களால் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இரண்டு நிமிடங்கள் இப்படி மசாஜ் செய்து ஊற வைத்தால் உலர் சருமம் காணாமல் போகும். சருமத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் பழைய செல்கள் நீங்கி புத்துணர்வு தரும்
ஸ்க்ரப்  போல தேங்காய் எண்ணெயின் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய்யை வைத்து அதில் சர்க்கரையை சேர்த்து சூடாக்கி கலந்து உடலில் நன்கு தேய்த்தால் கால் மணி நேரம் ஊற விட்டு பிறகு குளித்தால் மென்மையான சருமத்தை பெறலாம். விசேஷங்களுக்கு விதவிதமான மேக்கப்புகளை போட்டுவிட்டு வெளியே கிளம்பும், அவர்களுக்கு மீண்டும் வீடு திரும்பிய போது அதை கலைக்க செயற்கையான அவைகளை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. தேங்காய் எண்ணெயை தடவி மென்மையாக பாதுகாப்பாவும் மேக் அப்பை கலக்கலாம், முகமும் புத்துணர்வுடனும், ஆரோக்கியமாகவும் காணப்படும். மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் நிறைய, ஏதோ ஒரு செயற்கையான ஆலோசனை பூசி ஏன் மசாஜ் செய்ய வேண்டும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி வந்தால் பயன்கள் அதிகம் ஆகும். செலவுகளும் குறையும். குளிப்பதற்கு முன்பே தேங்காய் எண்ணையை தேய்த்துக் கொண்டு சில நிமிடங்கள் கழித்து குளித்தால் சருமம் ஆரோக்கியமாகவும் மிருதுவாகவும் இருக்கும், வீக்கங்களை குறைக்கும். தேங்காய் எண்ணெய்க்கு உண்டு சருமத்தில் ஏற்படும் வீக்கங்கள் அரிப்பு சிவப்புத் திட்டுகள் போன்றவற்றை சரிசெய்யும் இயற்கை மருந்து தேங்காய் எண்ணை சிலருக்கு மூக்கின் உட்புறம் சருமம் உலர்ந்து போவதால் கடுமையான அரிப்பு ஏற்படும் பொறுக்காமல் தேய்த்துவிட்டால் புண்கள் உண்டாகி வேதனையை தரும் இதை தடுக்க தேங்காய் எண்ணெய் விரலில் பூசி மூக்கின் உட்புறம் தடவி விடலாம். குறைந்த அளவே தடவ வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் பருகி வந்தால் மலச்சிக்கலில் இருந்து விடுதலை பெறலாம். அதுமட்டுமின்றி நாம் செரிமான சக்தியை சீராக்கும் கடுமையான மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் தெரிகிறதே சிலருக்கு கடுமையான வெயிலின் பாதிப்பாலும் முதுமையின் தாக்கத்தாலும் சருமத்தில் ஏற்படும். இதை குணப்படுத்த தேங்காய் எண்ணை உதவுகிறது. தினமும் இதை பாதிப்படைந்த சருமத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் மாறிவிடும் பிரசவத்திற்கு பிறகு பெண்களின் வயிற்றில் ஏற்படும் தழும்புகளை காணாமல் போகச் செய்கிறது தேங்காய் எண்ணெய் தூய்மையான தேங்காய் எண்ணையை லேசாக சூடு செய்து அதை தழும்புகள் இருக்கும் இடங்களில் நன்கு தடவி மசாஜ் செய்யுங்கள் இரவு தூங்கும்போது இதை செய்ய வேண்டும் சருமத்தின் அடி ஆழம் வரை என்னை ஊடுருவும்படி விடவும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும் கைகளில் தடை ஏற்பட்டால் அங்கு தேங்காய் எண்ணெயை தடவி இரண்டு நிமிடங்கள் கழித்து சுத்தமான துணியால் துடைத்து சுத்தமாக கைகள் தெரியும் பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்புக்கு இதுவே மருந்துகளை வைத்தே தேவையற்ற செய்திகளை அகற்றுங்கள் பின்னர் தேங்காய் எண்ணெயை தடவி நன்கு ஊற விடுங்கள் தினமும் இரண்டு முறை இதை செய்தால் உங்கள் கால்களில் இருந்த வெடிப்பு காணாமல் போகும் வாய் துர்நாற்றம் அடிப்பவர்களுக்கு இந்த தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் நாற்றம் தவிர்க்கலாம் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி  எல்லா பக்கமும் பரப்பும் விதமாக கொப்புளித்து சில நிமிடங்கள் கழித்து துப்பீ விடுங்கள் வாய் நாற்றம் நீங்கி புத்துணர்வோடு மணக்கும் இயற்கையான சன் ஸ்கிரீன் ஆக செயல்பட்டு சூரியனிடமிருந்து நம் சருமத்தை பாதுகாக்கிறது இது ஒரு நாள் முழுவதும் தாக்குப் பிடிக்காது என்றாலும் இத்துடன் சிவப்பு ராஸ்பெர்ரி விதை எண்ணெய் மற்றும் எண்ணெயோடு கலந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் தூய்மையான தேங்காய் எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தி பருகவும் செய்தால் அது ரத்த ஓட்டத்தை சீராக்கும் தேங்காய் எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு ரத்தக் குழாயை வீக்கத்தை தடுத்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது இயற்கையாகவே குழந்தைகளின் சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்க அவர்கள் குளிப்பாட்டும் போது தேங்காய் எண்ணெய் கொஞ்சம் பூசினால் சருமம் இயல்பாக இருக்கும் அது மென்மையாகவும் இருக்கும் அரிப்பு போன்றவற்றை தவிர்க்கலாம் சிலருக்கு உச்சந்தலை எப்போதும் உலர்ந்த நிலையில் இருக்கும் இதனால் பொடுகு தொல்லை ஏற்படும் தூய்மையான தேங்காய் எண்ணெயுடன் ஆலிவ் ஆயில் கலந்து தலையில் தடவினால் இந்த தொந்தரவை தவிர்க்கலாம்த. 

No comments:

Post Bottom Ad

Responsive Ads Here

Pages